4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

அறிவிப்புகள் மற்றும் விதிமுறைகள்


இலக்கியச்சுடர்   ஒரு பன்னாட்டு இணைய மாதஇதழாகும். இதில் தொல்லியல், கலை, இலக்கியம், நாட்டுப்புறவியல், ஆன்மீகம், இனவரைவியல், உளவியல், நாடகம், நுண்கலை, மருத்துவம், பண்பாடு குறித்த ஆய்வுக்கட்டுரைகள், கதைகள், கவிதைகள், நாவல், பொதுக்கட்டுரைகள், பதிவுகள், நேர்காணல், நூல்விமர்சனம், திரைவிமர்சனம், ஓவியங்கள், புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. உயர்கல்வி, ஆராய்ச்சி, வேலைவாய்ப்புகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் தொடர்பான தகவல்கள் வரவேற்கப்படுகின்றன. 


தங்களின் மேலான படைப்புகளை :
 periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி ஆதரவு தாரீர்.


தங்கள் படைப்புகள் ஆசிரியர் குழுவின் ஒப்புதல் பெற்று இதழில் வெளியிடப்படும்.

 இதழுக்கு தங்கள் படைப்புகளை பிரதிமாதம் 25-க்குள் அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

விதிமுறைகள்

1. படைப்புகள் சொந்த படைப்பாக்கங்களாக இருத்தல் வேண்டும்.
2.படைப்புகளை UNICODE எழுத்துருவில் மட்டும் அனுப்பி வைக்கவும்.
3. தலைப்பு, ஆய்வுச்சுருக்கம், முக்கியச்சொற்கள், முன்னுரை, உட்தலைப்புகள், முடிவுரை, அடிகுறிப்புகள், துணைநூற்பட்டியல் ஆகியன ஆய்வுகட்டுரையில் ஆய்வுநெறிமுறைகளைப் பின்பற்றி தெளிவாக செறிவான முறையில் எழுதப்படுதல் வேண்டும்.
4.தலைப்புக்கு மேலே கட்டுரையாளர் முகவரி, மின்னஞ்சல், தொடர்புஎண் ஆகியவற்றுடன் முழுமையாக இருத்தல் வேண்டும். இது அனைத்து வகையான படைப்பாளர்களுக்கும் பொதுவானது.
5. எந்த ஒரு படைப்பும் தனிப்பட்ட நபரையோ அரசியல் கட்சியையோ விமர்சிக்கும் போக்கில் இருத்தல் கூடாது.
6. படைப்பாக்கங்களுக்கு படைப்பாளர்களே முழுபொறுப்பு.
7. MS. WORD  கோப்பில் மட்டுமே படைப்புகளை அனுப்புதல் வேண்டும்.
8. மற்ற இதழ்களில் வெளியான படைப்புகளையோ அனுப்பிய படைப்புகளையோ அனுப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
9.படைப்பாக்கங்கள் அனுப்பும்முன் பிழைகளைச் சரிசெய்து அனுப்புதல் வேண்டும்.
10. தங்கள் படைப்பாக்கங்களை வெளியிடவோ, நிறுத்திவைக்கவோ, மாற்றங்கள் செய்து வெளியிடவோ ஆசிரியர் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
11. கட்டுரைகள் A4 தாளில் 8 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் நலம்.
12. சிறுகதை, நாடகம் போன்ற படைப்பிலக்கியங்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருத்தல் நலம்.
13. நூல் விமர்சனம், நூல் வெளியீடு குறித்த தகவல்களை வெளியிட விரும்புபவர்கள் - உரிய தகவல்களுடன் நூலின் இரண்டு பிரதிகளையும் அனுப்பி வைக்க வேண்டும்.
14. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கை, ஆட்கள் தேவை  போன்ற விளம்பரங்களை வெளியிட தொடர்பு கொள்ளுங்கள். (*கட்டணம் உண்டு)
15. படைப்பாக்கங்களை வெளியிட எவ்வித கட்டணமும் கிடையாது. ஆனால் இதழினைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்திட அனைவரின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. ஆதலால் தங்களால் இயன்ற தொகையை 9345315385 எனும் எண்ணிற்கு Googlepay மூலம் பணம் செலுத்த வேண்டுகிறோம். செலுத்துச்சீட்டை உடன் அனுப்ப வேண்டுகிறோம்.
16. வங்கி கணக்கில் செலுத்த
பெயர். PERIYASWAMY BEEMAN
வங்கி கணக்குஎண் - 251100050307091
வங்கி - TAMILNADU MERCANTILE BANK, ARCOT BRANCH
IFSC : TMBL0000251
MICR : 632060103