4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 3 ஜூன், 2020

”இயற்கையின்மீதுதீராதவிருப்பமும்சமூகபிரக்ஞையும்உள்ளஒருபடைப்பாளியால்தான் ‘சூல்’ மாதிரியானபடைப்புகளைபடைத்தளிக்கமுடியும்”


– எழுத்தாளர்சோ.தர்மன்அவர்களின்நாவல்குறித்தகருத்துரைப்பதிவு – பேரா..மாரிமுத்து.

            நீரின்றிஅமையாதுஉலகு’ என்னும்வள்ளுவரின்கருத்தைஅடிப்படையாகக்கொண்டுநீர்மேலாண்மையின்அவசியத்தைஉணர்த்தும்வகையில்எழுத்தாளர்சோ.தர்மன்எழுதிய ‘சூல்’ நாவல் 2019 ஆம்ஆண்டிற்கானசாகித்யஅகாதமிபரிசைப்பெற்றிருக்கிறதுஇந்நாவலில்மிகச்சரியானஅம்சங்கள்பலவும்சாகித்யஅகாதமிவிருத்துக்கு,இந்நாவலைத்தேர்வுசெய்ததோடுமட்டுமின்றிமக்களிடையேபெரும்ஈர்ப்பையும்வரவேற்பையும்பெற்றுத்தந்திருப்பதுகுறிப்பிடத்தக்கதுஅவ்வகையில்எழுத்தாளர்சோ.தர்மன்அவர்களுக்குத்தொடர்ந்துபல்வேறுஅமைப்புகளும்கல்விநிறுவனங்களும்பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனஅதன் தொடர்ச்சியாகசென்ற 19-02- 2020  அன்று,  செய்யாறுஅறிஞர்அண்ணாஅரசுக்கலைக்கல்லூரியில்தமிழ்த்துறையும்வரலாற்றுத்துறையும்இணைந்து ‘தமிழாற்றுப்படை’ என்னும்ஆய்வுமன்றநிகழ்வில்எழுத்தாளர்சோ.தர்மன்அவர்களின் ‘சூல்’ நாவல்குறித்தக்கருத்தாங்களைமுன்வைத்துகருத்தரங்கஉரைநிகழ்வையும்எழுத்தாளருக்கானபாராட்டையும்முன்னெடுத்தது.

            இந்நிகழ்வில்வரலாற்றியல்துறைத்தலைவர்பேரா.முனைவர்ஏ.மாரிமுத்துஅவர்கள் ‘சூல்’ நாவல்குறித்து,ஆய்வுமாணவர்களிடையேபேசினார்.அப்பொழுதுஅவர் ”ரஷ்யஅதிபராகஇருந்தபிஸ்ரேவ்’ எழுதிய “தரிசுநிலம்மேம்பாடு” என்னும்நூலைகருவாகக்கொண்டுஎழுத்தாளர்சோ.தர்மன்அவர்களின்சூல்’ நாவல்எழுதப்பட்டிருப்பதைச்சுட்டுக்காட்டினார்.

            இந்நாவல்தூத்துக்குடிதிருநெல்வேலிகன்னியாகுமரிவட்டாரங்களில்இருக்கக்கூடியகரிசல்மண்சார்ந்தசுற்றுச்சூழலைப்பதிவாக்கியிருக்கும்மிகமுக்கியநூல்இதில்சுற்றுச்சூழல்பராமரிப்புகுறித்தும்கண்மாய்களின்பராமரிப்புகுறித்தும்மிகவிரிவாகப்பேசப்பட்டுள்ளது.பொதுவாகஒவ்வொருஊருக்கும்ஒருசிறப்பம்சங்கள்இருக்கும்சிலஊர்களில்சிலபயிர்வகைகள்பிரசித்திப்பெற்றவைகளாகச்சொல்லப்படுவதுண்டு.உதாரணமாகதிண்டுக்கல்வெற்றிலைஇப்பகுதியில்குறிப்பிடுவார்கள்.அதேபோலவடதமிழகத்தில்பயிரிடப்படும்வெற்றிலையையும்அப்பகுதிகளில்கண்மாய்களைக்கொண்டுநீர்பாசனமுறையின்கீழ்வேளாண்மைத்தொழில்செழிப்பதற்கானச்சூழலையும் ‘சூல்’ நாவலின்கதைக்களம்விவரிக்கிறதுஎட்டையபுரம்மன்னர்காலத்திலும்ஆங்கிலேயர்காலத்திலும்சுமார் 34,590 கண்மாய்கள்இருந்திருக்கின்றன.கண்மாய்கள்நீர்தேக்கத்திற்கானசிறப்பம்சமாகும்.ஆனால்இன்றுநீரின்முக்கியத்துவத்தைநாம்மறந்திருக்கிறோம்.சமீபத்தில்தான் (2001) மழைநீர்சேகரிப்புகுறித்தவிழிப்புணர்வையும்தமிழகஅரசுஅறிவித்தது.இருந்தும்இன்றுஉலகம்முழுவதும்மிகப்பெரியபிரச்சனையாகநிலத்தடிநீரிழப்புகுறித்தவிவாதங்கள்நிகழ்த்தப்பட்டுவருகின்றன..நா.சபையில்தென்னாப்பிரிக்காவில்உள்ள ‘டர்பன்’ நகரில்நிலத்தடிநீர்முற்றிலும்இல்லாதநிலைகண்டறியப்பட்டப்பொழுதுஇதேநிலைஇந்தியாவிலுள்ளபெங்களூர்அதைத்தொடர்ந்துசென்னைஉள்ளிட்டபகுதிகளுக்குஏற்படவாய்ப்பிருப்பதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளதுஇதுமட்டுமின்றிபல்வேறுபுவியியல்அறிஞர்களும்இதுக்குறித்தஎச்சரிக்கையைதொடர்ந்துஎழுதிவருகின்றனர்.

      தமிழகத்தில்வற்றாஜீவநதிகள்ஏதுமில்லாதச்சூழலில்நம்முன்னோர்கள்ஏரிகுளம்முதலானஇயற்கைநீர்சேமிப்புகிடங்குகளைஉருவாக்கினர்.தென்தமிழகத்தில்செங்கல்பட்டுவட்டாரநிலத்தில்நிறையஏரிகள்இருந்ததால்இப்பகுதிஏரிகள்நிறைந்தநிலப்பகுதிஎன்றேஒருகாலத்தில்அழைக்கப்பட்டது.ஆனால்தற்பொழுதுநிலைமைமாறியுள்ளது.2000முதல் 2017 வரையிலானகுறிப்பிட்டகாலத்திலேயேபல்லாயிரக்கணக்கானகண்மாய்களும்கால்வாய்களும்காணாமல்போயிருக்கின்றன.விளைச்சல்நிலங்கள்பலஏக்கர்கணக்கில்,விலைநிலங்களாகவியாபாரத்திற்குஉட்படுத்தப்பட்டுள்ளன.இதன்விளைவால்இன்றுகுடிநீர்உள்ளிட்டஅத்தியாவசயத்தேவைக்கானநீரையும்நாம் 1500அடி, 2000 அடிஆழ்துளைகிணறுகள்மூலம்எடுக்கவேண்டியமிகமோசமானநிலைக்குத்தள்ளப்பட்டுள்ளோம்நீரும்மண்ணும்இங்குமுக்கியவியாபாரப்பொருட்களாகமாறிவருவதைஉணர்கிறோம்.இந்தநெருக்கடியானச்சூழலில் 2017-இல் எழுத்தாளர்சோ.தர்மன்எழுதிய ‘சூல்’ நாவல்சாகித்யஅகாதமிபரிசுப்பெற்றுஅதன்மூலம்கண்மாய்களின்முக்கியத்துவத்தையும்வேளாண்மையின்தத்துவத்தையும்மனிதமனங்களின்விசாலத்துக்கானஅடிப்படைகளாகஉணர்த்தும்வகையில்வெளியுலகிற்குஅறியப்பட்டுதல்வரவேற்கத்தக்கதாகஅமைந்திருக்கிறதுமேலும்இயற்கையின்மீது,தீராதவிருப்பமும்சமூகபிரக்ஞையும்உள்ளஒருபடைப்பாளியால்தான் ‘சூல்’ மாதிரியானபடைப்புகளைபடைத்தளிக்கமுடியும்.அவ்வகையில்இயற்கைவாழ்வியலையும்வேளாண்மைத்தொழில்முறைக்கானதத்துவத்தையும்நன்குஉணர்ந்தமனிதராகஇருந்து, ’சூல்’ நாவலைஉருவாக்கிதற்பொழுதுசாகித்யஅகாதமிபரிசைப்பெற்றிருக்கும்படைப்பாளரும்எழுத்தாளருமானசோ.தர்மன்அவர்களை,திருவண்ணாமலைவட்டாரத்தில்அமைந்துள்ளசெய்யாறுவாழ்மக்களும்மாணவர்களும்மனமுகர்ந்துபாராட்டக்கடமைப்பட்டுள்ளோம்என்றவாறுபேரா..மாரிமுத்துஅவர்கள்எழுத்தாளரின்நாவல்கருத்துகளைமுன்வைத்துபேசிஅவரைப்பாராட்டினார்.

            இந்நிகழ்வில்செய்யாறுகல்லூரியின்தமிழ்த்துறைத்தலைவர்மற்றும்பேராசிரியர்களும்வரலாற்றுத்துறைபேராசியர்களும்பங்கேற்றனர்.மேலும்விழாவைச்சிறப்பிக்கும்வகையில்கோவில்பட்டிஅரசுக்கலைமற்றும்அறிவியல்கல்லூரியைச்சேர்ந்தமுனைவர்கோ.சந்தனமாரியம்மாள்அவர்களும்தஞ்சாவூர்மன்னர்சரபோஜிஅரசுக்கல்லூரியைச்சேர்ந்தமுனைவர்இரா.சாந்திஅவர்களும்வருகைத்தந்துவிழாக்குறித்தப்பாராட்டுரையைவழங்கிச்சிறப்பித்தனர்.

            விழாநிகழ்வின்இறுதியில்எழுத்தாளர்சோ.தர்மன்அவர்கள்ஏற்புரைவழங்கிபடைப்பாளனுக்கானத்தேவைகுறித்தும்படைப்பிற்கானமுன்முயற்சிகளைச்சேகரிப்பதற்கானமுகாந்திரங்கள்குறித்தும்பேசினார்இளம்படைப்பாளர்கள்பலரும்தற்பொழுதுபெரும்கருத்தியல்களுடனானசிறந்தபடைப்புகளைவெளியிட்டுவருகின்றனர்.அவர்களைப்போலஇப்பகுதியிலிருந்துநிறையபடைப்பாளர்கள்தோன்றவேண்டும்என்றுஆய்வுமாணவர்களிடம்அவர்கேட்டுக்கொண்டார்.ஆய்வுமாணவ – மாணவியர்கள்விடுத்தவினாக்களுக்கும்நேரம்ஒதுக்கி – பல்வேறுவிளக்கங்களைஏற்கத்தக்கவகையில்வழங்கிவிழாவைச்சிறப்பித்தார்.

நிகழ்ச்சிப்பதிவாளர்

 

மைத்திரிஅன்பு,

தலைவர் – தமிழ்மாடம்அறக்கட்டளை

செய்யாறு

90035 98016