4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 ஜனவரி, 2021

அலட்சியம் - தா. சரவணன்

 

விலங்குகளின்

கால்களைக்

காயப்படுத்துவதற்காகவே

காட்டோரங்களில்

கண்விழித்து

காத்திருக்கிறது

உடைந்த

மது பாட்டில்கள்