6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 ஆகஸ்ட், 2024

கவிதைகள் - முனைவர் பீ. பெரியசாமி

கவிதைகள் -  முனைவர் பீ. பெரியசாமி


உனக்கெல்லாம் இறப்பே இல்லை

நெஞ்சத்தை வாடகை விட்டபின்

யாருக்காக துடிக்குமது..

 

ஒவ்வொரு விடியலும்

யாரையோ அழைத்துச் செல்கிறது

இறுதி பிரச்சாரத்திற்கு


கருத்துகள் இல்லை: