6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

கவிதைகள் - முனைவர் பீ. பெரியசாமி

 

கவிதைகள் -  முனைவர் பீ. பெரியசாமி

எனக்கு மட்டுமென்ன

அவளின்மீது மோகமா

காதல்...

 

இதயம் துடிக்க மறந்தது

தந்தையின் இறுதி ஊர்வலம்

பணம் இல்லாத சட்டைப்பை..

 

இறப்பது எனிது

இருப்பது கடினம்

மனிதனல்லவா...

 


கருத்துகள் இல்லை: