4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஆகஸ்ட், 2020

நடைமுறை


கரடுமுரடான பாதை

கண்ணிற்கு சோர்வில்லை

இனங்கள்

தெரியா உலகில்

எச்சில் பிணங்கள்

முன்னெதிரில்….!

                                                                                                                                         - மு.கவியரசன்