4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

படிக்கல்

 

கல்லில் நான் படிக்கல்

என்மீது ஏறுபவரை ஏற்றிடுவேன்ஆனால்

இருக்கமாட்டேன் தடைக்கல்லாக,

காரணம்

தடைக்கல்லைத் தாண்டுபவர்கள் சிலரே

தவறான பாதையில்

 

படிப்படியாய் வாழ்வை உயர்த்தும்

படிக்கல்

தடைக்கல்லால் வாழ்வேது?