4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 டிசம்பர், 2020

சின்ன சின்ன கவிதைகள் - வ.சுரேஷ்

 

               

சின்ன சின்ன கவிதைகள்

உறக்கம்

இமை பறவையும்

உயிர் பறவையும் 

இணையும் சங்கமம்

 

வாழ்வின் நோக்கம்

சமுதாய நலன்

 

கல்வி 

பண்பினையும் அன்பினையும் 

இணைகின்ற சொல்

.சுரேஷ், கோவை - 641002