6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 பிப்ரவரி, 2021

முதுமை -தா.சரவணன்

 

முதுமை

 

கருப்பாயி

உன்னை யாரும்

கண்டு கொள்ளவில்லை என்ற

கவலையா?

காத்திரு

தேர்தல் வரும்

 

தா.சரவணன்

தொடர்பு எண்:9786577516

கல்யாணமந்தை

திருவண்ணாமலை(மாவட்டம்)

635703

கருத்துகள் இல்லை: