4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 ஜூலை, 2021

இல்(ய)லாமை - மைத்திரிஅன்பு

 

இல்(ய)லாமை

 

ஒடுக்குமுறையின்

வரலாற்று கசிவுகள்.. ..

அடைக்கப்படாததால்

 

அவதூறுகளுக்கும்

அடக்கு முறைகளுக்கும்

அதிகாரத்திற்கும்

இல்லாத தட்டுப்பாடு..

ஆக்ஸிஜனுக்கு..!

 

-     மைத்திரிஅன்பு, காஞ்சிபுரம்