4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 ஜூலை, 2021

போர்முரண் - மைத்திரிஅன்பு

 

போர்முரண்

 

கொரோனா பயங்கரவாதம்

அசம்பாவிதங்களை

கட்டவிழ்பதாகச் சொல்லி.. ..

தடைகளின் பட்டியலை

அதிகாரங்கள்

துஷ்பியோகங்களுடன்

நீட்டிக்கின்றன.. ..

 

நிராயுதபாணியாய் போராடும்

மானுடம்

நிலை குலைந்து

நிர்வாணம்ஏந்துகிறது..!

 

-     மைத்திரிஅன்பு, காஞ்சிபுரம்