4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 அக்டோபர், 2021

வாழ்க்கை - வீ.பூமிநாதன்

 

வாழ்க்கை

 

பயணங்கள் அற்ற பாம்பாய்..

அசை மறுத்து

ஒற்றைப் புள்ளியில்

உறங்கும்  இலையே..

வெடித்துச் சிதறும்

பட்டாசின் பிரகாசமாய்,

ஒருகமாவது

சிந்திவிட்டுப்போ..

மகிழ்ச்சியை..

ஆற்றுவெள்ள எறும்புக்கு,

அடைக்கலமாய் கிடைத்த

நுரையாய்..

நான் மகிழ...

வீ.பூமிநாதன் - ஈரோடு.