4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 நவம்பர், 2021

துரோகம் -வீ.பூமிநாதன்

 

துரோகம்

 

ஊசி மழையில் நனையும்

வண்ண பலூனாய்

சிதறுகின்றது,

எழுத துடிக்கும் இதயம்..

கருப்பு வெள்ளையை

காணாத செவிகளுக்குள்

வானவில்லினை புகுத்தும்

வக்கிரம்..

குடிலை புதைக்கும்

உங்கள் பாதங்களை

தரை தாங்காது...

 

 வீ.பூமிநாதன்