4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 நவம்பர், 2021

என் அன்பு காதலா - தா.சரவணன்

 

என் அன்பு காதலா

 

என் மீதான

உன் அன்பு

அதிகப்படியானது

ந்த அக்கறை

ஆண்டவனுக்கே பொறுக்காது

உனக்காக

என்னால்

எதுவும் செய்ய முடியாது

அதட்டி ஆளும்

என்

சமூகத்தின் பிடியிலிருந்து

என்னால்

மீண்டு வரமுடியாது

நீ புரிந்து

பிரிந்து

போ...

 

   தா.சரவணன்