4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 டிசம்பர், 2021

நீயும் நானும் - தா.சரவணன்

 

நீயும் நானும்

 

நிச்சயமாக

நீ

மழைதான்

சில நேரம்

வசந்தத்திலும்,

சில நேரம்

வறட்சியிலும்,

வைத்திருக்கிறாய் என்னை,

உண்மையாக

நான்

காற்று என்பதை

நீ

ஒப்புக்கொள்ள வேண்டும்

சில நேரம்

ஓய்வில்

உன்னை

வியர்க்க வைத்தாலும்

மற்றபடி

உன்னை

சுற்றுவதிலும்

சுவாசத்திலுமாக

இருக்கிறேன்

 

தா.சரவணன்