4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஜனவரி, 2022

நீயா? - தா.சரவணன்

 

நீயா?

 

அன்று - நீ

கைகள் நடுங்கி

வார்த்தைகள் உளறி

பதட்டத்துடன்

சொன்ன காதலை

ஏற்றவள் நான்

இன்று

என்னை

அடித்து அதட்டி

அதிகாரம் செய்யும்

ஆணவக்காரனாய்

இருக்கிறாய் நீ

 

தா.சரவணன்

கல்யாணமந்தை

திருவண்ணாமலை (மாவட்டம்)635703