4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

இரகசிய சந்திப்பு - தா.சரவணன்

 

இரகசிய சந்திப்பு

 

யாரும்

காணாத நேரத்தில்

நீ

என்னை

காண வருவது

கவலையளிக்கிறது

உனக்கும் எனக்கும்

ஒரே ஊர்

ஒரே வீடு

எப்போது

வாய்க்கும்?

 

தா.சரவணன்

கல்யாணமந்தை

திருவண்ணாமலை (மாவட்டம்)635703

எண்:9786577516