4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

எதிர்பார்ப்பு - தா.சரவணன், கல்யாணமந்தை

 

எதிர்பார்ப்பு

 

என்னைப் பார்க்க

வருவதற்கான

நாள்கணக்கை

சொல்லிவிட்டுப்

போனாய் நீ

தாமதமாக

நகரும்

நிமிடத்தை அல்லவா

சபித்துக்கொண்டிருக்கிறேன்

நான்

 

தா.சரவணன்

கல்யாணமந்தை