கவிதைகள் - முனைவர் பீ. பெரியசாமி,
எனக்கு நானே எதிரி
பாசத்தை எதிர்பார்ப்பதால்...
அழகி என்பதாலே
அரவணைப்பு தேடுகிறதோ
நாடக காதல்..
கற்றேன்
கற்பித்தேன்
கல்வியை..,
தினமும் தேடுகிறேன்
திசையெங்கும் தேடுதிறேன்
செல்வம்..,
மாறாத பாசத்தின்
மரமாய் உதித்தேன்
உதிரம் உரமானது
உறவுகள் மாயமானது..,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக