பன்னாட்டுத் தொல்லியல், கலை, இலக்கியம், பண்பாட்டு இதழ்
நேசித்தவைகள் எல்லாம்
நிழலாய் போனபின்
நெஞ்சத்திற்கு என்ன வேலை?
இறைவனிடம் கையேந்துகிறேன்
இன்றாவது விட்டுவிடு
சற்று உறங்கிவிட்டு வருகிறேன்..,
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக