6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 ஜூலை, 2024

கவிதைகள் - முனைவர் பீ. பெரியசாமி

கவிதைகள் - முனைவர் பீ. பெரியசாமி

அள்ளி வீசுகிறான்

வள்ளல் வழிவந்தவனாய்

தாங்கதான் இயலவில்லை

சோகங்களை...

 

சுயம்பு என்றொன்று

என்னுள் தோன்றியது

அனாதை என்பதை அறிவுறுத்த..

கருத்துகள் இல்லை: