6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜனவரி, 2025

கவிதைகள் - முனைவர் பீ. பெரியசாமி

 

கவிதைகள் -  முனைவர் பீ. பெரியசாமி

சுரண்டி தின்ற உறவுகளைல்லாம்

சூட்சுமமாய் ஒதுங்கிக் கொண்டது

தனிமரம்..

 

மகத்தானவள் மனைவி

மாத சம்பளத்தன்று

 

நீயும் நானும் பேசவில்லை

இருந்து போகட்டும் விடேன்

அன்பு ஊமையானது.


கருத்துகள் இல்லை: