கவிதைகள் - முனைவர் பீ. பெரியசாமி
ஏகப்பட்ட கூட்டம்
கொடுத்து வைத்த மகாராசன்
கடங்காரனின் இறுதி ஊர்வளம்
கோவை உதடு
கொழுத்த கண்ணம்
குரங்கு புத்தி
ஏனோ இந்த ஏமாற்றம்..
அடுக்கப்பட்டன பணக்கட்டுகள்
அதிர்ந்துப் போயின சாலைகள்
தேர்தல் களம்..
இறந்து போகட்டும்
மறைந்து போகட்டும்
மானமுள்ள சோகங்கள்...
இனியவள் தான்
இதயம் மாறாதவரை
இன்றில்லை...
பெண்ணே காதலிக்காதே
எனக்கென்று எவருமில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக