6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 அக்டோபர், 2025

கவிதைகள் - முனைவர் பீ. பெரியசாமி

கவிதைகள் - முனைவர் பீ. பெரியசாமி 


மரணத்தைக் கண்டு

மனம் தடுமாறுவதில்லை

பலமுறை மரணித்து விட்டோமே...

 

மந்திரங்கள் முழங்கினேன்

பூசைகள் புரிந்தேன்

கடவுளைக் காண...

 

ஆதி அந்தமில்லாதவன்

ஆனந்தமாய் கூத்தாடுகிறான்

பௌவுர்ணமி இரவில்..

 

அன்பே அனைத்துமென்றாய்

அன்று விளங்கவில்லை

அனாதையானேன்...

 

கருத்துகள் இல்லை: