6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 பிப்ரவரி, 2024

கவிதைகள் - முனைவர் பீ. பெரியசாமி,

 கவிதைகள்


முனைவர் பீ. பெரியசாமி,

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,

டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி,

ஆரணி, திருவண்ணாமலை- 632317,

மின்னஞ்சல்:periyaswamydeva@gmail.com,

 

 

தலையணைக்குள்

ஒளிந்து கிடக்கிறது

தாயின் நிலைவுகள்

பழைய புடவையாய்.!

 

உறவுகள் பொய்த்தன

 வரவுகள் செலவனதால்...

 

பசுந்தழை ஏளனமாய்

பார்வையை வீசியது

பழுத்த தழையை நோக்கி

நாட்கள் விரைவதை அறியாமல்...

கருத்துகள் இல்லை: